[Nuhg;gpa xd;wpak; vd;gJ jw;nghOJ 27 cWg;G ehLfisf; nfhz;l ehL jhz;ba murpil mikg;ghFk;. 1992y; epWtg;gl;l [Nuhg;gpa xd;wpa cld;ghl;il (khRbhpr; xg’ge;jk; vd;Wk; mwp;ag;gLfpwJ) mLj;J ,e;j mikg;G Vw;gLj;jg;gl;lJ. vdpDk; 1950y; Kjw;nfhz;l ,aq;fp te;j gy;NtW Kd;Ndhb mikg;Gfspd; nraw;ghLfs; [Nuhg;gpa xd;wpaj;ij xj;jpUe;jd. Vwj;jho 500 kpy;ypad; Fbkf;fisf; nfhz;Ls;s [Nuhg;gpa xd;wpa ehLfs; cyfj;jpy; nkhj;j cs;ehl;L cw;gj;jpapy; 30% [ cUthf;Ffpd;wd. [Nuhg;gpa xd;wpak; jdJ cWg;G ehLfspilNa kf;fs;> nghUl;fs;> Nritfs;> KjyPL Mfpatw;wpd; fl;lw;w efh;TfSf;F cj;juthjk; mspf;Fk; nghJthf rl;lq;fisf; nfhz;l xw;iwr; re;ijia cUthf;fpAs;sJ. ,J nghJthd tzpff;nfhs;if> Ntshz;ik> kPd;gpbf; nfhs;iffs; vd;gtw;Wld; gpuNjr tsh;r;rpf; nfhs;ifiaAk; Ngzp tUfpwJ. Gjpide;J cWg;G ehLfs; A+Nuh vdg;gLk; nghJthd ehza KiwiaAk; Vw;Wf;nfhz;Ls;sd. ,J xU ntspehl;lYty;fs; nfhs;ifnahd;iwAk; cUthf;fpAs;sJld; cyf tzpf mikg;G [p8 cr;rp khehL [f;fpa ehLfs; rig vd;gtw;wpYk; rhh;ghz;ik nfhz;Ls;sJ. 21 [Nuhg;gpa xd;wpaj;Jf;F cWg;G ehLfspd; ePjpaikg;G cs;ehl;L mYty;fs; Mfpatw;wpYk; gq;fspg;Gfs; cz;L. nrQ;nrd; xg;ge;jj;jpd; fPo; rpy cWg;G ehLfspilNaahd flTr;rPl;Lf; fl;Lfg;ghl;L KiwAk; xopf;fg;gl;Ls;sJ.
[Nuhg;gpa xd;wpak; KbTgis vLg;gjpy; muRfspilahd ,zf;fg;ghL muRfSf;F mg;ghw;gl;L ,aw;Fk; mikg;Gf;fs; Mfpatw;iwf; nfhz;l xU fyg;G Kiwiaf; iff;nfhs;fpwJ. [Nuhg;gpa xd;wpak; [Nuhg;gpa Mizak;> [Nuhg;gpa ehlhSkd;wk;> [Nuhg;gpa xd;wpa mit> [Nuhg;gpa mit> [Nuhg;gpa kj;jpa tq;fp> Mfpa mikg;Gf;fis cs;slf;fpAs;sJ. [Nuhg;gpa xd;wpa ehLfspd; Fbkf;fs; [e;J Mz;LfSf;F xU Kiw [Nuhg;gpa ehlhSkd;wj;ijj; njhpT nra;fpd;wdh;.
1951 Mk; Mz;bd; MW ehLfspd; Nrh;e;J cUthf;fpa [Nuhg;gpa epyf;fhp kw;Wk; cUf;F r%fk; 1957 ஆம் ஆண்டின் ரோம் ஒப்பந்தம் ஆகியவையே ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றத்தின் மூலமாகக் கருதப்படுகிறது. அக்காலத்தில் இருந்து, ஒன்றியம் புதிய உறுப்பு நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்தது.
வரலாறுஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றிணைப்புத் தொடர்பான நகர்வுகளை, அக்கண்டத்தைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய தீவிர தேசியவாதப் போக்குகளிலிருந்து தப்பும் ஒரு வழியாகப் பலர் நோக்கினர். ஐரோப்பியர்களை ஒன்றிணைக்கும் இத்தகையதொரு முயற்சியாகவே ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம் தொடங்கப்பட்டது. இது முன்னர் உறுப்பு நாடுகளின் தேசிய நிலக்கரி மற்றும் உருக்குத் தொழில்துறையில் மையப்படுத்திய கட்டுப்பாட்டைக் கொண்டுவரும் மிதமான நோக்கம் கொண்ட ஒரு முயற்சியாக இருந்தது. எனினும் இது "ஐரோப்பியக் கூட்டாட்சிக்கான முதல் அடி" என அறிவிக்கப்பட்டது. பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, மேற்கு ஜேர்மனி ஆகிய நாடுகள் இதன் தொடக்க உறுப்பினர்களாக இருந்தன.
1957 ஆம் ஆண்டில் இரண்டு புதிய அமைப்புக்கள் உருவாகின. ஒன்று ஐரோப்பியப் பொருளியல் சமூகம் மற்றது அணுவாற்றல் வளர்ச்சியில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதற்கான ஐரோப்பிய அணுவாற்றல் சமூகம். 1967ல் செய்துகொள்ளப்பட்ட ஒன்றிணைப்பு ஒப்பந்தம் மூலம் மேற்படி மூன்று சமூகங்களும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே தொகுதியாயின. இவை ஒருங்கே ஐரோப்பிய சமூகங்கள் என அழைக்கப்பட்டன.1973 ஆம் ஆண்டில் இச் சமூகங்கள், டென்மார்க், அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளையும் உள்ளடக்கி விரிவடைந்தன. இதே சமயத்தில் நோர்வேயும் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தது. ஆனால், இதற்காகப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது மக்கள் ஏற்றுக்கொள்ளாததால் அந்நாடு சமூகத்தில் இணையவில்லை. 1979 ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான முதலாவது நேரடியான மக்களாட்சித் தேர்தல் நடைபெற்றது.
போர்த்துக்கல், கிரேக்கம், எசுப்பானியா ஆகிய நாடுகள் 1980ல் இதில் இணைந்தன. 1985 ஆம் ஆண்டில், செஞ்சென் ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெரும்பாலான உறுப்பு நாடுகளிடையே கடவுச்சீட்டு இல்லாமல் பயணம் செய்யத்தக்க வகையில் அவற்றின் எல்லைகள் திறந்துவிடப்பட்டன. 1986ல் ஐரோப்பியக் கொடி பயன்படத் தொடங்கியதுடன், தலைவர்கள் ஒற்றை ஐரோப்பியச் சட்டமூலம் ஒன்றிலும் கையெழுத்திட்டனர்.
1990ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதன் நட்பு நாடாக இருந்த கிழக்கு ஜேர்மனியும், ஒன்றிணைந்த ஜேர்மனியின் ஒரு பகுதியாக ஐரோப்பிய சமூகத்தில் இணைந்தது. ஐரோப்பிய சமூகத்தை கிழக்கு-மைய ஐரோப்பா நோக்கி விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, அச் சமூகத்தின் உறுப்பு நாடுகளாக இணைவதற்கான தகுதிகளை வரையறுக்கும் கோப்பன்ஹேகன் கட்டளைவிதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1993 நவம்பர் 1 ஆம் தேதி மாசுடிரிச் ஒப்பந்தம் செயல்படத் தொடங்கியபோது ஐரோப்பிய ஒன்றியம் முறைப்படி நிறுவப்பட்டது. 1995ல் ஆஸ்திரியா, சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் புதிய ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்துகொண்டன. 2002 ஆம் ஆண்டில் 12 உறுப்பு நாடுகளில் அவற்றின் நாணயங்களுக்குப் பதிலாகப் புதிதாக உருவாக்கப்பட்ட யூரோ நாணயம் புழக்கத்துக்கு வந்தது. பின்னர் யூரோவலயம் 15 நாடுகளை உள்ளடக்கியதாக விரிவடைந்தது. 2004 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய விரிவாக்கம் இடம் பெற்றது. அப்போது மால்ட்டா, சைப்பிரஸ், சிலோவேனியா, எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா, போலந்து, செக் குடியரசு, சிலோவாக்கியா, ஹங்கேரி ஆகிய 11 நாடுகள் இவ்வொன்றியத்தில் இணைந்தன.
2007 ஜனவரி 1 ஆம் தேதி ருமேனியாவும், பல்கேரியாவும் இதன் புதிய உறுப்பு நாடுகளாயின. அதேவேளை சிலோவேனியா யூரோவைத் தனது நாணயமாக ஏற்றுக்கொண்டது. அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐரோப்பியத் தலைவர்கள் லிஸ்பன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இவ்வொப்பந்தம் பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளாததால் தோல்வியடைந்து செயல்படாமல்போன ஐரோப்பிய அரசியலமைப்புக்குப் பதிலாக உருவானது. ஜூன் 2008 இல் இதனையும் அயர்லாந்து வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளாததால் இதன் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.
உறுப்பு நாடுகள்ஐரோப்பிய ஒன்றியம் தற்போது 27 சுதந்திரமான, இறைமையுள்ள நாடுகளை உறுப்புநாடுகளாகக் கொண்டுள்ளது. இவை, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, சைப்பிரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரேக்கம், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, லித்துவேனியா, லக்சம்பர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், ருமேனியா, சிலோவாக்கியா, சிலோவேனியா, எசுப்பானியா, சுவீடன், ஐக்கிய இராச்சியம் என்பவை.
குரோசியா, மசிடோனியக் குடியரசு, துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் உறுப்பினர்களாகச் சேர்வதற்கான நியமனம் பெற்றுள்ளன. மேற்கு பால்க்கன் பகுதி நாடுகளான அல்பேனியா, பொஸ்னியாவும் ஹெர்சகொவினாவும், மான்டனீக்ரோ, செர்பியா ஆகிய நாடுகளும் இவ்வமைப்பில் சேரும் தகுதியுள்ளவையாக ஏற்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஆணையம் கொசோவோவையும் தகுதியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அனைத்தும் இதனை ஒரு தனி நாடாக ஏற்றுக்கொள்ளாமையால் அதனைத் தகுதியுள்ள நாடுகள் பட்டியலில் சேர்க்கவில்லை.