jiyikafk;;:- Nkd;`l;ld; jPT>epA+ahh;f; efuk;, epA+ahh;f;> mnkhpf;fh> cWg;gpdh;:- 192 ehLfs;Ml;rp nkhopfs;:- muG>khz;lhpd;>Mq;fpyk;>gpnuQ;R>u\;a nkhop>vRg;ghdpa nkhop> nrayhsh; ehafk;:- ghd; fp %d;> ghJfhg;G FO:- rPdh>gpuhd;];> [f;fpa ,uhr;rpak;>u\;ah> mnkhpf;fh mikg;G:- Nghh;f;fhy $l;ldpahf [dthp 1942 midj;Jyf epWtdkhf 24 mf;Nlhgh; 1945>mjpfhufg;g+h;t ,izaj;jsk;:- http://www.un.org/. [f;fpa ehLfs; my;yJ [eh my;yJ A+vd; vd;gJ ehLfisf; nfhz;l xU gd;dhl;L mikg;G. fpl;lj;jl;l cyfpd; midj;J ehLfSk; ,jpy; cWg;gpduhf ehLfshf ,Uf;fpd;wd. ,J th\pq;ldpy; eilngw;w lk;ghh;l;ld; xf;]; kfh ehl;il njhlh;e;J mf;Nlhgh;24, 1945y; fypNghh;dpahtpYs;s rhd; gpuhd;rp];Nfhtpy; njhlq;;fg;gl;lJ. vdpDk; 51 ehLfisg; gpujpepjpj;Jtg;gLj;jpa KjyhtJ nghJr;rig [dthp 10 1946 ,y; ,yz;ldpy; cs;s nt];l;kpd;];lh; efhpd; nkjb];j kj;jpa kz;lgj;jpy; $baJ. 1919 ,ypUe;J 1946 tiu ,jw;F Kd;Ndhbahff; nfhs;sf;$ba ,ijnahj;j Njrq;fsp;d; mzp vd;Dk; mikg;G ,Ue;jJ. [eh mq;fj;jpdh; jFjp [eh rhrdj;jpy; cs;s epge;jidfis Vw;W me;epge;jidfis nray;gLj;j KbAk; vd [ehtpdhy; ek;gj;jFe;j vy;yh ‘rkhjhd tpUk;gp’ ehLfSk; cz;L. ghJfhg;Gr; rigapd; ghpe;Jiug;gb nghJr;rig mDkjp gw;wpa jPh;khdk; vLf;fpwJ. nrg;nlk;gh; 2010 epiytug;gb 192 cWg;G ehLfs; cs;sd. [f;fpa ehLfs; Kiwikfs; 5 Kf;fpa mikg;Gfs; gpd;tUkhW>
01. [f;fpa ehLfs; nghJr;rig
02. [f;fpa ehLfs; ghJfhg;Gr; rig
03. [f;fpa ehLfs; nghUshjhu kw;Wk; r%f rig
04. [f;fpa ehLfs; ek;gpf;ifg; nghWg;Gr; rig
05. [f;fpa ehLfs; nrayfk;
06. midj;Jyf ePjp;kd;wk
[f;fpa ehLfs; nghJr;rig
mikg;gpd; tif;- principal organ, RUf;fk;;- ga, unga, jiyik;- [f;fpa ehLfs; nghJr;rigapd; jiyth; 18 nrg;nlk;gh; 2007 ,d; gb Nrh;fpad; nfhpk; kf;Nlhdpaf; FbauR, epiy;- active, Muk;gk;;- 1945 ,izaj;jsk;;- www.un.org/ga tpf;fpkPbah, nghJr; rig;- [f;fpa ehLfs; nghJr;rig. [f;fpa ehLfs; nghJr;rigahdJ [f;fpa ehLfspd; [e;J Kf;fpa mq;fq;fSs; xd;whFk;. ,jpy; vy;yh ehLfspw;FNk rk chpik mspf;fg;gLk;. [f;fpa ehLfspd; tuT nryTfisf; fz;fhzpg;gjw;Fk; epue;juk; my;yhj cWg;gpdh;fis ghJfhg;G rigf;Fj; Njh;njLg;gjw;Fk; nghJr;rigapd; jPh;khdq;fisg; ghpe;Jiug;gJk; ,r; rigapd;; flikahFk;. ,jd; KjyhtJ $l;lkhdJ 10 [dthp 1946 ,y; nt];kpdp];lh; kj;jpa Nfl;Nghh; $lj;jpy; eilngw;wJ.
[f;fpa ehLfs; ghJfhg;Gr; rig
01. cyf rkhjhdj;ijAk; ghJfhg;igAk; Vw;gLj;jp ehLfspd; Mf;fpukpg;Gfisj; jtph;f;Fk; Nehf;Fld; Muk;gpf;fgl;lNj ,r;rigahFk;.
02. ,t;tikg;gpy; vy;yhkhf 15 ehLfs; mq;fj;Jtk; ngWfpd;wd.
03. ,jpy; epue;ju mq;fj;Jt ehLfs; [e;J MFk;. mit: [f;fpa mnkhpf;fh> gphpj;jhdpah> gpuhd;];> rPdh> u\;ah.
04. kPjp 10 ehLfs; nghJr;rigapd; mq;fj;Jt ehLfspy; ,Ue;J epue;ju mq;fj;Jt ehLfspd; rpghh;rpd; gb 2 tUl gjtpf; fhyj;Jf;Fj; njhpT nra;ag;gLk;.
05. ghJfhg;G rigapd; Kf;fpa jPh;khdk; xd;iw epiwNtw;w vy;yh epue;ju ehLfSl;gl Fiwe;j gl;rk; 9 ehLfspd; mq;fPfhuk; NjitahdjhFk;.
06. ghJfhg;G rigapy; epiwNtw;wg;gLk; ve;enthU jPh;khdj;ijAk; epue;ju mq;fj;Jt ehLfs; tpUk;ghj NghJ mjid epuhfhpf;Fk; “tPl;Nlh” mjpfhuq;fisf; nfhz;Ls;sd.
[f;fpa ehLfs; nghUshjhu kw;Wk; r%f rig
01. [.eh.tpd; gpujhd cWg;G mikg;Gf;fSs; ,JTk; xd;whFk;.
02. ,r;rigapy; 54 cWg;gpdh;fs; mq;fj;Jtk; ngWfpd;wdh;.
03. ,j;njhifapy; 1/3 gFjpapdh; (18 ehLfs;) xt;nthU Mz;Lk; gjtp tpyf mNj msT njhifapdh; nghJr;rigapdhy; epakdk; ngWth;.
04. xt;nthU mq;fj;Jt ehLk; 3 Mz;Lfs; gjtp tfpf;fyhk;.
05. xt;nthU cWg;G ehl;Lf;Fk; xU thf;F kl;LNk cz;L.
06. ,r; rig “,f;Nfhnrhf;” vd RUf;fkhf miof;fg;gLk;.
07. nghUshjhu r%f rigahdJ gpujp tUlKk; xt;nthd;Wk; xU khj fhyk; ePskhd ,uz;L nghJrf; $l;lq;fis elhj;Jk;.
08. ,jpy; xU $l;lk; epA+Nahh;f; efhpYk; kw;wJ n[dpth efhpYk; elhj;jg;gLk;.
[f;fpa ehLfs; ek;gpf;ifg; nghWg;Gr; rig
01. [.eh. Muk;gpf;fg;gl;l NghJ cyfpd; rpy gFjpfsp;y; kf;fSf;F Rje;jpuk; tof;fg;gl;bUf;ftpy;iy.
02. [.eh.Muk;gpf;fg;gl;lJk; ,g;gpuNjrk; ahTk; [.eh.tpd; tpNrl ghJfhg;gpd; fPo; nfhz;L tug;gl;L ek;gpf;ifg; nghWg;Gr; rigaplk; xg;gilf;fg;gl;lJ.
03. ,t;thwhd 11 gpuNjrq;fs; ,Ue;jd. ,it mgphpfpfhtpYk; gRgpf; gpuhe;jpaj;jpYk; fhzg;gl;ld.
04. ek;gpf;if nghWg;Gr; rigapy; ghJfhg;Gr;rigapd; epue;ju mq;fj;Jt ehLfNs mq;fk; tfpf;fpd;wd.
05. 1994k; Mz;by; [f;fpa ,uhr;rpaj;jpd; fPopUe;j ghYj;jPT Rje;jpuk; ngw;W [.eh.tpd; 185 tJ ehlhf khwpaJ.
[f;fpa ehLfs; nrayfk;
01. epA+Nahh;f;fpYs;s [.eh.fspd; jiyikafj;jpYk; ntspaplq;fspYk; mikaj;jpd; md;whl gzpfis Nkw;nfhz;L tUfpd;wJk; rh;tNjr mYty;fis Nkhw;nfhs;tJkhd mikg;Ng nrayfkhFk;.
02. [.eh.tpd; Kf;fpa eph;thf eltbf;iffs; ,jd; %yk; eilngWfpd;wJ.
03. Nrayfj;jpd; gpujhd eph;thf mjpfhhp “nrayhsh; ehafk;” vd miof;fg;gLth;.
04. ,th; rh;tNjr rptpy; Nritahsh; mq;fk; tfpf;Fk; Mszpapd; cjtpAld; [f;fpa ehLfs; mikaj;jpd; md;whl mYty;fisf; ftdpg;ghh;.
05. epA+Nahh;f; jiyikafj;jpy; Rkhh; 4800 Ngh; gzpahw;Wfpd;wdh;.
06. Nrayfk; rh;tNjrf; $l;L Kaw;rpahy; fl;lg;gl;lJ. mnkhpf;fhtpd; nthy];; N`.`hprd; jiyikapyhd cyfg; Gfo; ngw;w fl;blf; fiyQh;fshy; tbtikf;fg;gl;lJ.
midj;Jyf ePjp;kd;wk;
01. [.eh.,iz epWtdq;fSs; rh;tNjr ePjpia epiy ehl;lTk; rh;tNjr hPjpahf ehLfspd; Kiwg;ghLfis tprhuiz nra;;J jPh;g;G toq;Fk; Nehf;Fld; jhgpf;fg;gl;lNj ,t;tikg;G MFk;.
02. rh;tNjr ePjpkd;wk; nejh;yhe;J ehl;bd; “N`hf;” efhpd; (THE HAGUE IN NETHARLARDS) mikf;fg;gl;Ls;sJ. %d;W tUlj;jpw;F xU Kiw xU jiytUk; cgjiytUk; njhpT nra;ag;gLth;.
03. jw;Nghija jiyth;- Fy;ngh;l;Fa;yhNk (gpuhd;];)> gjpthsh;- gpypg;Ngnfsnuth; (ngy;[py;ak;).
04. mq;fj;Jt ehLfspy; rh;tNjr gpzf;Ffisr; rkhjhdkhfj; jPh;j;Jf;nfhs;s ,e;ePjpkd;wpy; jkJ Kiwg;ghLfis rkh;g;;gpg;gh;.
05. ve;jnthU ehLk; mjDila gpzf;Ffis rh;tNjr ePjpkd;wj;jpd; Kd; nfhz;L tu eph;g;ge;jpf;fg;glkhl;lhJ. RatpUg;gpd; mbg;gilapy; tof;Ffisf; nfhz;L nry;yyhk;.
06. Fwpj;j tplaq;fs; njhlh;ghf tprhuiz nra;J mwpf;if rkh;gpf;FkhW ghJfhg;Gr; rigia ,e;ePjpkd;W gzpf;fyhk;.
07. ehLfs; kl;LNk ,jpy; tof;Fj; njhluyhk;. vdpDk; jdpg;gl;lth; xh; tof;fpidf; nfhz;L tu tpUk;gpdhy; me;j tof;Fj; njhlh;ghf mth; trpf;Fk; ehl;bd; mq;fPfhuj;ijg; ngw Ntz;Lk;.
08. 15 ePjpgjpfs; rh;tNjr ePjpkd;wpy; ePjpgjpfshfj; njhpT nra;ag;gLth;. XU ehl;bypUe;J ,U ePjpgjpfs; njhpT nra;ag;glkhl;lhh;fs;.
09. ePjpgjpfspd; gjtpf;fhyk; 9 mz;LfshFk;. Gjtpf;fhyk; KbAk; NghJ ,uhz;lhtJ KiwahfTk; njhpT nra;ag;glyhk;.
10. ghJfhg;Gr; rig kw;Wk; nghJr;rig Rakhf thf;fspj;J ePjpgjpfisj; njhpT nra;fpd;wJ.
[f;fpa ehLfs; rigapd; Nehf;fq;fs;
01. ghJfhg;G> kw;Wk; cyf rkhjhdj;ijg; Ngzpg; ghJfhj;jy;
02. kdpj chpikfisAk; Ranfsutj;ijAk; mbg;gilahff; nfhz;L ehLfSf;fpilNa el;Gwit tpUj;jp nra;jy;
03. ehLfSf;fpilNa cs;s gpur;rpidfisj; jPh;g;gjw;F Kaw;rp vLg;gjpy; ehLfs; ahTk; G+uz xj;Jiog;G toq;fy;
04. ehLfs; ahTk; Kfth; Nghyj; njhopw;gLjy;.
kdpj chpikfSf;fhd [f;fpa ehLfs; mikg;G
kdpj chpikfSf;fhd [f;fpa ehLfs; mikg;ghdJ [f;fpa ehLfspd; rh;tNjr mikg;ghFk;. ,J kdpj chpik kPwy;fisf; ifahs;tjw;fhf cUthf;fg;gl;ljhFk;.
[f;fpa ehLfspd; nghJr;rigahdJ 15 khh;r; 2006 ,y; jPh;khdpf;fg;gl;ljd; gb GjpaNjhh; cUthf;fg;gl;lJ. ,jpy; 191 Ngh; nfhz;l nghJr;rigapy; 170 Nghpd; MjuTld; ,j;jPh;khdk; epiwNtw;wg;gl;lJ. ,jpy; mnkhpf;fh khh;\y; jPTfs;> gyT kw;Wk; ,];Nuy; Mfpa ehLfs; ,t;tikg;ghdJ kdpj chpik kPwy;fisfspy; ,Ue;J ghJfhg;ig toq;Ftjw;F mjpfhuk; NghjhjpUg;gjhf; $wp vjph;j;J thf;fspj;jd. Ngyhu];> <uhd; kw;Wk; ntdpRyh Mfpa ehLfs; ,t; thf;fspg;gpy; fye;J nfhs;stpy;iy. NkYk; 7 ehLfs; ,f;$l;lj;jpw;F r%fkspf;ftpy;iy.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் அல்லது ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானியம் என்னும் ஐக்கிய நாடுகள் அமைப்பானது அகதிகளைப் பாதுகாப்பதற்கும், ஆதரவளிப்பதற்கும், அரசின் அழைப்பினாலோ அல்லது ஐக்கிய நாடுகளின் அழைப்பினால் அகதிகளை மீளத் திரும்புவதற்கோ அல்லது மீள் குடியமர்விற்கோ உதவுவதைக் கருப்பொருளாகக் கொண்டதாகும்.. 14 டிசம்பர் 1950 இல் ஆரம்பிக்கப்பட்ட இவ் அமைப்பின் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் அமைந்துள்ளது.
இவ்வமைப்பானது ஐக்கிய நாடுகளின் உதவி மற்றும் மீள்குடியேற்ற நிர்வாகம் மற்றும் சர்வதேச அகதிகள் அமைப்பின் வழிவந்த அமைப்பாகும். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் 1954 இலும் 1981 இலும் சமாதானத்திற்கான நோபல் பரிசினை வென்றுள்ளது. இவ்வமைப்பானது உலகளாவிய அகதிகள் பிரச்சினையை முன்னின்று கவனிப்பதுடன் சர்வதேச அமைப்புக்களுடனும் சேர்ந்து செயற்பட்டு அகதிகளைப் பாதுகாத்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வருகின்றது.
உலக உணவுத் திட்டம்
1962 இல் ஈரான் நாட்டில் ஏற்பட்ட பூமிஅதிர்ச்சி, அதைத் தொடர்ந்து அக்டோபரில் தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட புயல், புதிய சுதந்திரம் பெற்ற அல்ஜீரியாவில் ஏற்ற 5 மில்லியனிற்கும் மேற்பட்ட அகதிகள் போன்ற பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு 1963 ஆம் ஆண்டு பரீட்சாத்தகரமாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத்திட்டமானது 3 ஆண்டுகளிற்கு ஆரம்பிக்கப் பட்டது. இதன் வெற்றிகரமான திட்டங்களைத் தொடர்ந்து சுனாமி பேரழிவு வரை அதன் பணிகள் தொடர்கின்றன. ஒவ்வொரு வருடமும் 90 மில்லியன் வறுமைக்கோட்டில் கீழ் இருக்கும் 56 மில்லியன் பட்டினியில் வாடிவதங்கும் சிறுவர்கள் இருக்கும் 80 இற்கும் மேற்பட்ட உலகின் வறிய நாடுகளில் இவ்வமைப்பானது உதவி
வழங்கிவருகின்றது. இவ்வமைப்பானது உணவானது ஓர் மனிதனின் அடிப்படை என்கின்ற தத்துவத்தில் இயங்கிவருகின்றது.
உலக சுகாதார அமைப்பு
உலக சுகாதார அமைப்பு ஐக்கிய நாடுகளின் ஓர் அமைப்பாகும். இந்நிறுவனம் அனைத்துலக பொதுச் சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது. ஏப்ரல் 7, 1948ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகளின் முன்னோடியான லீக் ஒப் நேஷன்ஸ் என்கின்ற அமைப்பு இருந்தபோது இருந்த சுகாதார அமைப்பின் வழிவந்ததாகும்.
"உலகின் உள்ள அனைவருக்கும் இயன்றவரை ஆகக்கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும்". இதன் முக்கிய வேலைத்திட்டமாக தொற்றுநோய்கள் போன்ற நோய்நொடிகளுடன்
போராடுதல் மற்றும் உலகில் உள்ள மக்களனைவருக்கும் பொதுச் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதாகும்.
உலக சுகாதார அமைப்பானது ஐக்கிய நாடுகளின் ஆரம்பத்தில் இருந்தே உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இதன் உருவாக்கமானது சம்பிரதாய பூர்வமாக 26 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டபடி உலக சுகாதார தினத்தன்று ஆரம்பிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு
அமைப்பின் வகை:- விசேடத்துவ அமைப்பு, சுருக்கம்:- FAO, தலைமை:- ஜக்குவஸ் டியோவ், நிலை:- பணிகள் நிகழ்ந்தவண்ணமுள்ளன, ஆரம்பம்:- 16 அக்டோபர் 1945, இணையத்தளம்:- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு.
இத்தாலி ரோமைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் பொதுவாக உணவு மற்றும் விசாய அமைப்பென அறியப்படும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது மக்களின் ஊட்ட நலனை (போஷாக்கை) அதிகரிப்பதற்கும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கும், வேளாண்மை (விவசாய) மற்றும் உணவுப் பொருட் தயாரிப்பு, சந்தைப்படுத்தல், விநியோகம் போன்றவற்றுடன் கிராமங்களை விருத்தி செய்து பசி பட்டினியை நீக்கப் பாடுபடுகின்றது. ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆகியன கம்பளிகள், உணவு, வீடுகள், சிறகவரை போன்றவற்றை தேவையானவர்களுக்கு இவ்வமைப்பினூடாக வழங்கியுள்ளன. இதன் இலச்சினையிலுள்ள fiat panis என்பதன் பொருளானது "ரொட்டி (இலங்கைத் தமிழ்: பாண்) ஆவது இருக்கவேண்டும்" என்பதாகும்.1945 இல் இவ்வமைப்பானது கனடாவில் கியூபெக் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. 1951 ஆம் ஆண்டு தலைமை அலுவலகமானது வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்காவில் இருந்து ரோமுக்கு மாற்றப்பட்டது. 11ஏப்ரல் 2006 இல் 190 அங்கத்துவர்களைக் கொண்டுள்ளது (189 அங்கத்துவ நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும்).
முதன்மை இலக்குகள்
•வளர்ந்து வரும் நாடுகளின் உதவிகளை அதிகரித்தல்
•ஊட்டசத்து (போஷாக்கு), உணவு, விவசாயம், காடுகள், மீன்பிடி பற்றிய அறிவினை வளர்த்தல்
•அரசுகளிற்கு ஆலோசனை வழங்குதல்
•உணவு மற்றும் விவசாயப் பிரச்சினைகளை நடுநிலையுடன் அலசி ஆராய்ந்து அது தொடர்பான பக்கம் சாராக் கொள்கைகளை உருவாக்குதல்
விசேட திட்டங்கள்கரிபியன் கடற்கரையோரமாகக் காணப்பட்ட பழ ஈயினைக் கட்டுப்படுத்தியது. அத்துடன் இப்பகுதியில் காணப்பட்ட கால்நடைகளில் நோயை உருவாக்கிய ஒட்டிண்ணிகளை (Tick) அகற்றியது.
ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பு
ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பானது ஐக்கிய நாடுகளின் குடியமர்விற்கான அமைப்பாகும். இது 1978 இல் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. தலைமை அலுவலகம் நைரோபி கென்யாவில் உள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் சமூக ரீதியாகவும் சூழல் ரீதியாகவும் உலகில் அனைவருகும் போதுமான புகலிடத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும்.
சுனாமியை அடுத்து சமூகத்தை மீள்கட்டியெழுப்புவதில் ஐக்கிய நாடுகள் குடிசார் அமைப்பு பங்காற்றியது.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்
யுனிசெவ் இலச்சினை
அமைப்பின் வகை:- உதவிவழங்கும் அமைப்பு, சுருக்கம்:- UNICEF, தலைமை:- ஆன் வெனீமன் , நிலை:- இயங்குகின்றது, ஆரம்பம்:- 1946, இணையத்தளம்:- http://www.unicef.org, , பொது:- ஐக்கிய நாடுகள்.
யுனிசெவ் சின்னம்
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் 11 டிசம்பர் 1946 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் இரண்டால் உலகயுத்ததில் அழிவுற்ற நாடுகளில் உள்ள சிறார்களிற்கு உணவு மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. 1953இல் ஐக்கியநாடுகளின் நிதந்தர அமைப்பாகி இதன் முன்னைய பெயரான ஐக்கிய நாடுகளின் பன்னாட்டுச் சிறுவர்களிற்கான அவசரகால உதவி என்னும் பெயரானது ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என மாற்றப் பட்டது. எவ்வாறெனினும் இன்றும் இதன் முன்னைய பெயரில் இருந்து சுருக்கி அறியப்பட்ட யுனெவ் என்றே இன்னமும் அறியப்படுகின்றது. இதன் தலைமை அலுவலகமானது அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது வளர்ந்து வரும் நாடுகளின் தாய் சேய் தொடர்பான வசதிவாய்ப்புக்களை பெருக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. 1965ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவ்வமைப்பிற்கு வழங்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது தனது திட்டங்களிற்கான நிதி வசதிக்கு உதவி வழங்கும் நாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களையே சார்ந்துள்ளது.
முக்கிய இலக்குக்கள்
யுனிசெவ் அமைப்பானது 155 நாடுகளில் பணியாற்றி வருகின்றது. கீழ் வரும் ஐந்து முக்கிய இலக்குகளில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஈடுபட்டு வருகின்றது.
• பெண் பிள்ளைகளின் கல்வி
• ஏற்பூசி ஏற்றல்
• எச்.ஐ.வி/எய்ட்ஸ்
• சிறுவரின் பாதுகாப்பு
• சிறார் பருவம்
இவை தவிர, குடும்ப அமைப்பில் குழந்தைகளை வளரச் செய்தல், குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்காக விளையாட்டுக்களை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.
ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள்
ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் இலச்சினை
ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் ஐக்கிய நாடுகளின் அமைப்பாகும் இது உலகாவிய தன்னார்வலர்களை ஐக்கிய நாடுகளின் பங்காளர்களுக்கு உதவும் வண்ணம் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர் திட்டமானது ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் நிர்வாகிக்கப் படுகின்றது. இதன் தலைமை அலுவலகமானது பான், ஜேர்மனியில் அமைந்துள்ளதுடன் ஏனைய நாடுகளில் ஐக்கிய நாடுகள் விருத்தித் திட்டத் நாட்டு அலுவலகத்திற்கூடாக (country offices) செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 1970 இல் உருவாக்கப்பட்டதாகும். தன்னார்வலர்களை வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் இருந்து சேர்த்துக்கொள்கின்றார்களெனினும் தற்போது 70% ஆனவர்கள் வளர்சியடைந்த நாடுகளையே சேர்ந்தவர்கள். ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் அடிக்கடி அடையாளம் காணப்பட்டு, நேர்காணப்பட்டு, ஐக்கிய நாடுகளுடன் கூட்டியங்கும் ஒரு அமைப்பால் திட்டங்கள் பற்றி விளக்கப்படும்.
1971 இல் இருந்து 30, 000 இற்கும் மேற்பட்ட ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் 140 நாடுகளில் பல்வேறுபட்ட திட்டங்களில் பயனபடுத்தப்பட்டனர்.
ஐக்கிய நாடுகளின் திட்ட அமுலாக்க அலுவலகம்
ஐக்கிய நாடுகளின் திட்ட அமுலாக்க அலுவலகம் என்றழைக்கப்படும் திட்ட சேவைகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுலகம் ஐக்கிய நாடுகளின் திட்டங்களை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். இது ஐக்கிய நாடுகள், சர்வதேச நிதி நிறுவனங்கள், அரசுகளின் திட்டங்களை முன்னெடுக்கும் அமைப்பாகும். பத்தாண்டுகளுக்கும் மேலதிகமாக சமாதான முன்னெடுப்பு, அநர்த்த முகாமைத்துவம் மற்றும் தொலைநோக்கிலான வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துள்ளது. பல பில்லியன் டாலர்களுக்கு மேலாக ஓராண்டிற்குச் செலவிடும் இவ்வமைப்பானது ஓர் பொறியியல், கண்ணிவெடி நடவடிக்கை, சூழல் மீளமைப்பு, மீள்புனருத்தாரணம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றது. உலகின் பல்வேறு நாடுகளில் இவ்வமைப்பானது ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகின்றது.
ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விமானச் சேவை
ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விமானச் சேவை ஹொலிக்காப்டர் பாக்கிஸ்தானில்ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விமானச் சேவையானது உலக உணவுத் திட்டத்தினால் ஐக்கிய நாடுகள் மற்றும் ஏனைய மனிதாபிமான அமைப்புக்களுக்காக ஆபத்துக்காலத்தில் பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் விமானப் போக்குவரத்தில் ஈடுபட உருவாக்கப்பட்டதாகும்.
2005 ஆம் ஆண்டின் படி 93 விமானங்கள் 20 நாடுகளில் ஒபந்தத்தில் உள்ளது. 2005 இன்படி 89'850 மணித்தியாலங்கள் பறந்து 368, 216 பயணிகளையும் 153, 817 மெற்றிக் டன் சரக்குப் பொருட்களையும் காவியுள்ளது 2004 ஆம் ஆண்டில் படி 13 உலக நாடுகளில் 14 திட்டங்களுக்காக இந்த சேவையானது பயன்படுத்தப்படுகின்றது. 102 விமானங்கள் ஒப்பந்ததில் உள்ளன. 64, 000 மணித்தியாலங்களுக்கு மேலாகப் பறந்து 176, 189 தடவைகள் பயணிகள் பிரயாணித்தும் 141, 114 மெற்றிக் தொன் (டன்) உணவு மற்றும் சரக்குகள் இதன் மூலமாகப் காவப்பட்டுள்ளது
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்
அமைப்பின் வகை:- விசேடத்துவ அமைப்பு, சுருக்கம்:- யுனெஸ்கோ , தலைமை:- Director General of UNESCOKoïchiro Matsuura ஜப்பான் , நிலை:- பணியில் உள்ளது, ஆரம்பம்:- 1945, பொது:- யுனெஸ்கோ.
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO), ஐக்கிய நாடுகள் சபையின் (UNO) முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. 1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி உருவான இந் நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே, கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. மேற்படி துறைகள், மனித மனங்களில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதான நோக்கத்தை அடைவதற்கான வழியாக இருக்கின்றன என்ற அடிப்படையைக் கொண்டே இந் நிறுவனம் இயங்கி வருகின்றது.
இவ்வகையான ஒத்துழைப்பினால் உலகில் அமைதியையும், பாதுகாப்பையும் ஏற்படுத்தி, அதன் மூலம் இன, மொழி, மத, பால் வேறுபாடின்றி, உலக மக்கள் அனைவருக்குமான நீதி, சட்ட விதிமுறைகள், மனித உரிமைகள், மற்றும் ஐக்கிய நாடுகள் உரிமை ஆவணத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றிற்கு உலகளாவிய ரீதியில் கிடைக்கும் மதிப்பை உறுதி செய்வதே இவ்வமைப்பின் நோக்கமாகும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் என்பது பன்னாட்டுச் சட்டங்களுக்கு அமைய, 1948 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைய மனித உரிமைகளைப்
பேணவும் அதன் மேன்மைக்காக உழைக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஓர் ஐக்கிய நாடுகள் நிறுவனமாகும்.
ஜூன் 25, 1993 ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவின் வியென்னா நகரில் இடம்பெற்ற ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் (48/141விதிமுறைகளுக்கமைய) இவ்வாணையம் அமைக்கப்பட்டது.இவ்வாணையத்தின் நடப்புத் தலைவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை ஜூலை 28, 2008ம் ஆண்டில் இடம்பெற்ற ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்
அமைப்பின் வகை:- திட்டமிடல், சுருக்கம்:- யுஎன்டிபி நிலை:- பணியில் உள்ளது, ஆரம்பம்:- 1965, இணையத்தளம்:- www.undp.org. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப உதவி வழங்கும் அமைப்பாகும். அமெரிக்காவில் நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இதை 1965ஆம் ஆண்டு நிறுவினர். 1990இலிருந்து மனித வளர்ச்சி அறிக்கை மற்றும் மனித வளர்ச்சிச் சுட்டெண் களை வெளியிட்டு வருகின்றது. இதன் மிகப் பெரும் உதவி வழங்கும் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது இதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம், ஜப்பான், நெதர்லாந்து, நோர்வே, சுவீடன், ஐரோப்பிய ஒன்றியமும் உதவி வழங்கி வருகின்றன.
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் இலக்குக்கள்
• மக்களாட்சி அரசு
• வறுமை ஒழிப்பு
• கடும் இக்கட்டான நிலையை அடையாமல் காப்பதும் உதவுதலும்.
• ஆற்றலும் சுற்றுச் சூழலும்
• HIV/ஏமக்குறைவு (AIDS)
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டமானது வளர்ந்து வரும் நாடுகளில் சரியான சிறந்த முறையில் பயன்படுத்த உதவி வருகின்றது.
பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம்
ஐ.டி.யூ கொடி
அமைப்பின் வகை:- ஐநா அமைப்பு, சுருக்கம்:- ஐ. டி. யூயூ. ஐ. டி , தலைமை:- ஹமாடூன் டூர் நிலை:- நடப்பில் , ஆரம்பம்:- 17 மே 1865 , இணையத்தளம்: -http://www.itu.int/ .
பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் (International Telecommunication Union, சுருக்கமாக ஐ. டி.யூ) ஐ.நாவில் இன்றும் நடப்பில் இருக்கும் ஒரு பழமை வாய்ந்த அமைப்பாகும். 1865, மே 17 அன்று பாரிசில் பன்னாட்டு தந்தி ஒன்றியம் என நிறுவப்பட்டது. இவ்வமைப்பு மாறிவரும் காலம் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை உள்வாங்கி இன்று தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பங்களில் ஐ.நாவின் ஒருங்கிணைக்கும் அமைப்பாகவும் உலகளவில் பன்னாட்டு அரசுகளும் தனியார் அமைப்புகளும் இணைந்து புதிய பிணையங்களையும் சேவைகளையும் மேம்படுத்தும் மையமாகவும் விளங்குகிறது.